ஒரு மறுவாசிப்பு வேண்டி.........
புதிய வந்தேறியம்.
தமிழகத்திற்கு வாய்த்த அதிகார வகுப்பிலும்கூட இன்று தமிழரல்லாதார்மே பெரும்பான்மையா? மொழிவழியில் தமிழகத்தைக் கொந்திக் கூறாடி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும், தமிழகத்தில் அரசு அதிகாரத்திலும் ஆட்சித் துறையிலுங்கூட தமிழரல்லாதோரே இன்னும் தனிக்கொற்றம் புரிந்து வருகின்றனர். 1995 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆளவந்தாராக விளங்கிய வந்தேறிகள் சிலரை அடியில் காண்க:*
ஆட்சித் துறை இ.ஆ.ப ( I.A.S )
ஆர் வரதராசுலு................இ.ஆ.ப................முதலமைச்சரின் செயலர்................தெலுங்கர்
ஆதிஷேஷையா................இ.ஆ.ப.............முதலமைச்சரின் இணைச்செயலர்.....தெலுங்கர்
ஃழீலாப்பிரியா..................இ.ஆ.ப.............ஆளுனரின் செயலர்.......................தெலுங்கர்
அரிபாஷ்கர்.....................இ.ஆ.ப.............தலைமைச் செயலர்........................தெலுங்கர்
சி,இராமச்சந்திரன்...........இ.ஆ.ப.................தொழில்துறை செயலர்...................மலையாளி
ஜி.இராமகிருஃழ்ணன்........இ.ஆ.ப.................போக்குவரத்து ஆணையர்....................தெலுங்கர்
எம்.தேவராஜ்...................இ.ஆ.ப................. நகராட்சி இயக்குனர்.....................படுகர்
சுந்தரதேவன்...................இ.ஆ.ப..............தேர்தல் ஆணையர் செயலர்.............படுகர்
எம்.அகமது.....................இ.ஆ.ப........................................................மலையாளி
பி,சி.சிரியாக்...................இ.ஆ.ப........................................................மலையாளி
லீலா நாயர்.....................இ.ஆ.ப........................................................மலையாளி
சாந்தஃழீலா நாயர்...........இ.ஆ.ப.........................................................மலையாளி
கே.ஏ மாத்யூ...................இ.ஆ.ப.....................................................மலையாளி
சூசன் மாத்யூ.......................இ.ஆ.ப.........................................................மலையாளி
கே.சந்திரசூடன்................இ.ஆ.ப.....................................................மலையாளி
ஓ.பி.சோசம்மா.................இ.ஆ.ப.....................................................மலையாளி
மாதவன் நம்பியார்............இ.ஆ.ப.....................................................மலையாளி
வே.மாதவன் நாயர்..............இ.ஆ.ப.....................................................மலையாளி
டி.ஜேக்கப்...........................இ.ஆ.ப.....................................................மலையாளி
பிந்து மாதவன்.....................இ.ஆ.ப.........................................................மலையாளி
வி.கே.ஜெயக்கொடி...........இ.ஆ.ப.....................................................தெலுங்கர்
ஆதிஷேஃசன்......................இ.ஆ.ப.....................................................தெலுங்கர்
வரபிரசாதராவ்.................இ.ஆ.ப....................................................தெலுங்கர்
ராம்மோகன்ராவ்..............இ.ஆ.ப.....................................................தெலுங்கர்
ஜி.ஏ.ராஜ்குமார்...................இ.ஆ.ப.....................................................தெலுங்கர்
ஆர்.பாஷ்கரன்.....................இ.ஆ.ப.....................................................தெலுங்கர்
ஜே.டி.ஆச்சார்யாலு..........இ.ஆ.ப..........................................................தெலுங்கர்
ஜி.ரங்காராவ்..................இ.ஆ.ப......................................................தெலுங்கர்
பிரபாகர் ராவ்......................இ.ஆ.ப.........................................................தெலுங்கர்
வி.கே.சுப்புராஜ்...................இ.ஆ.ப.........................................................தெலுங்கர்
ஏ.வி.ஃழெட்டி.................இ.ஆ.ப.......................................................துளுவர்
எம்.பி.பிரானேஃழ்...............இ.ஆ.ப.......................................................கன்னடர்
புஜங்கராவ்.........................இ.ஆ.ப.......................................................வடவர்
எச்.எம் பாண்டே................இ.ஆ.ப.......................................................வடவர்
ஆர்.சி.பாண்டா..................இ.ஆ.ப.......................................................வடவர்
கே.சௌத்ரி.......................இ.ஆ.ப.......................................................வடவர்
உஜாகர் சிங்......................இ.ஆ.ப................................................வடவர்
எஷ்.கே.உபாத்தியாயா.....இ.ஆ.ப................................................வடவர்
பிரிஜேஷ்வர் சிங்................இ.ஆ.ப................................................வடவர்
சுவரண் சிங்...................... இ.ஆ.ப................................................வடவர்
நிர்மல் சிங் ஹிரா..............இ.ஆ.ப................................................வடவர்
அனுராதா கட்டி................இ.ஆ.ப............................................................வடவர்
அஜித் பட்டாச்சார்யா........இ.ஆ.ப............................................................வடவர்
மோகன் பியாரே................இ.ஆ.ப............................................................வடவர்
என்.பி.குப்தா......................இ.ஆ.ப.........................................................வடவர்
நரேஃழ் குப்தா................இ.ஆ.ப................................................வடவர்
ராக்கேஃழ் குப்தாஷ்.........இ.ஆ.ப............................................................வடவர்
சமீர் வியாஷ்.......................இ.ஆ.ப.............................................................வடவர்
ஹன்ஷ்ராஜ் வர்மா.............இ.ஆ.ப.............................................................வடவர்
குத்சியா காந்தி..............இ.ஆ.ப.............................................................வடவர்
சி.கே.கரியாலி...............இ.ஆ.ப.............................................................வடவர்
ஜோர் சிங் ஃழயிம்...........இ.ஆ.ப.............................................................வடவர்
சத்பதி..........................இ.ஆ.ப.............................................................வடவர்
தீபக் ஜெயின்.................இ.ஆ.ப.............................................................வடவர்
லதிகா படால்கர்............இ.ஆ.ப..............................................................வடவர்
முனீர் ஹோடா...............இ.ஆ.ப...........................................................வடவர்
ஐஷ்பீர் சிங் பஜாஜ்..........இ.ஆ.ப..................................................வடவர்
வால் ராவ்னா சைலோ.....இ.ஆ.ப.............................................................வடவர்
ரேமந்தகுமார் சின்ஃகா.....இ.ஆ.ப.............................................................வடவர்
சன்வத் ராம்...................இ.ஆ.ப.............................................................வடவர்
ரவி வினய் ஜா................இ.ஆ.ப..............................................................வடவர்
பவன் டெப்னா...............இ.ஆ.ப..............................................................வடவர்
பிரவீண்குமார்................இ.ஆ.ப...............................................................வடவர்
ரமேஃழ்ராம் மிஷ்ரா.........இ.ஆ.ப...............................................................வடவர்
தேபேந்திர நாத் சாரங்கி..இ.ஆ.ப..............................................................வடவர்
அம்புஜ் சர்மா................இ.ஆ.ப...............................................................வடவர்
சசி சேகர்....................இ.ஆ.ப...............................................................வடவர்
பிரிஜ் கிஃழோர் பிரசாத்....இ.ஆ.ப..............................................................வடவர்
ராஜிவ் ரஞ்சன்...............இ.ஆ.ப...........................................................வடவர்
காவல் துறை - இ.கா.ப (I.P.S)
கே.கே ராஜசேகர நாயர்.....இ.கா.ப...........காவல் தலைமை இயக்குனர்............மலையாளி
சர்மா..............................இ.கா.ப...........கூடுதல் காவல் இயக்குனர்..............வடவர்
ஆர்.சி.பந்த்......................இ.கா.ப............கூடுதல் காவல் இயக்குனர்..............வடவர்
பெருமாள்சாமி..................இ.கா.ப...........காவல்துறைத் தலைவர்(குற்றம்)...........தெலுங்கர்
குமாரசாமி.......................இ.கா.ப............காவல்துறைத் தலைவர்...................தெலுங்கர்
சந்திர கிழோர்..................இ.கா.ப............காவல்துறைத் தலைவர் (சிறை)...........வடவர்
முகர்ஜி............................இ.கா.ப............காவல்துறைத் தலைவர்...................வடவர்
முன்ஃழினி........................இ,கா.ப............காவல்துறைத் தலைவர்...................வடவர்
பி.ஆர் தாப்பா...................இ.கா.ப.............காவல்துறைத் தலைவர்...................வடவர்
என். பாலச் சந்திரன்..........இ.கா.ப.............காவல்துறைத் தலைவர்........................மலையாளி
விஜயகுமார்.....................இ.கா.ப.............காவல் வட்டத் துணைத்தலைவர்........மலையாளி
பாலசந்திரன்...................இ.கா.ப.............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
இராதா கிருஃழ்ண ராஜா....இ.கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
ராமராஜன்.......................இ.கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
கே.வி.எஷ் மூர்த்தி.............இ.கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
லத்திகா சரண்.................இ.கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........வடவர்
விபாகர் சர்மா..................இ.கா.ப.................................................வடவர்
அசோக் ஜிண்டா...............இ.கா.ப.................................................வடவர்
சஞ்சை அரோரா..............இ.கா.ப..................................................வடவர்
ஜாங்கிட்........................இ.கா.ப..................................................வடவர்
அஜிஷ் பாங்ரா.................இ.கா.ப..................................................வடவர்
ஆர்.என்.சவானி...............இ.கா.ப..................................................வடவர்
ரவீந்திரநாத்....................இ.கா.ப..................................................மலையாளி
பி.பாஷ்கர்.......................இ.கா.ப..................................................தெலுங்கர்
திலகவதி........................இ.கா.ப..................................................தெலுங்கர்
ரஞ்சித் சிங்.....................இ.கா.ப..................................................சௌராட்டிரர்
வழக்குமன்றத் துறை
கே.ஏ.சுவாமி......................உயர்வழக்குமன்றத் தலைமை நடுவர்..............கன்னடர்
வெங்கடசாமி.....................உயர் வழக்குமன்ற நடுவர்............................தெலுங்கர்
ராமானுஜம்........................நடுவர்....................................................தெலுங்கர்
வி.ராமசாமி........................நடுவர்....................................................தெலுங்கர்
ராஜு......................................நடுவர்....................................................தெலுங்கர்
ஶ்ரீ ராமுலு.........................நடுவர்.....................................................தெலுங்கர்
சிவப்பா...................................நடுவர்.....................................................கன்னடர்
சிவராஜ் பாட்டீல்....................நடுவர்.....................................................கன்னடர்
அப்துல் ஹாதி........................நடுவர்.....................................................உருது
அலி அகமது...........................நடுவர்.....................................................உருது
சுப்பிரமணி.............................நடுவர்.....................................................மலையாளி
வெங்கிடாச்சலம்...............நடுவர்......................................................தெலுங்கர்
சீனிவாசன்.......................நடுவர்......................................................தெலுங்கர்
ஜெயராம் சவுதா....................நடுவர்......................................................கன்னடர்
ஜெய்சிம்ம பாபு.................நடுவர்......................................................கன்னடர்
இந்த அழகில் தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் செய்வது எங்கனம் ஆகும்?
நூல் : தமிழின மீட்சி
ஒரு வரலாற்றுப் பார்வை
ஆசிரியர்; குணா
தமிழக ஆய்வரண்
வெங்காலூர். 1995.
இதன் நீட்சியாக வாசிக்க.....
குணா
பாசிசத்தின் தமிழ் வடிவம்.
- அ.மார்க்ஸ்.
கோ.கேசவன்.